எண்ணங்களின் எழுத்துக் கோர்வை

 எண்ணங்களின் எழுத்துக் கோர்வை

என் சிந்தையில் தோன்றிய எண்ணங்களை கவி நடையில் புனைந்து, எழுத்துக் கோர்வைகளாக தொகுத்து உள்ளேன்.
இவை நெடுங்காலமாக எழுதியவை, கவிதைகள் என்று கூட சொல்ல முடியாது, "ஏதோ கொஞ்சம் வசன நடையா எழுதுறேன், இருந்தாலும் கவிதாயினினு ஒத்துக் கொள்ளுங்கள் " என்ற வேண்டுகோளோடு பதிவேற்றுகிறேன்.

எழுத்துக் கோர்வை திரிகள்.





Comments

Popular posts from this blog

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

சிந்தா- ஜீவநதியவள்

ங ப்போல் வளை