மனதின் வார்த்தைகள் புரியாதோ


 மனதின் வார்த்தைகள் புரியாதோ 

 முதல் தொடர் கதை .2020 ஆண்டு முதன் முதலாக கதைகளின் களஞ்சியமாக இருக்கும் பிரதிலிபி ஆப்பில் , நாமும் எழுதலாமே என இயல்பாக முயன்றது. 

நாயகன்; ரகுவீர் சிங் ராத்தோட் 

நாயகி ; ஜானகி தேவி .

அமுதன்-மயூரி , பாலன்-  அமிர்தா , ராஜ் வீர் -மயூரி என இளைய ஜோடிகள் 

முதல் கதை ஆதலால், எனது புலமை அனைத்தும் இதில் காட்டியிருப்பேன். தமிழ் மற்றும் ராஜஸ்தானி குடும்பங்களுக்கு இடையேயான பந்தத்தை சொல்லும் நாவல் . 

தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரத்தை விவரிக்கும் கதை. 

தமிழ், ராஜஸ்தானி, ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு பேசும் நண்பர்கள் குழு.

சிவகுரு -ராகினி, ஹேமந்த் செகாவத்  -பங்குரி , மங்கள் பாண்டே-பர்கா ,

ஓம் பிரகாஷ் பல்லா -ப்ரீதோ ,   ராஜசேகர் ரெட்டி- பார்வதி 

அவரவர் பாஷைகளில் சில வாக்கியங்கள், பழக்க வழக்கங்கள் இதில் காணலாம். 

சிறுமலை, மதுரை, மும்பை, உதய்பூர் என பயணிக்கும் கதை. 

இரண்டு மொழி பேசும் பெரிய குடும்பங்கள், நண்பர்கள் கூட்டம், மூன்று தலைமுறை ஜோடிகள் என பலவகை ருசிகள் கலந்த பச்சடி இந்த கதை .


அமேசான் கிண்டலில் , அன்லிமிடெட் பிரிவில் ,இந்த கதை, வாசகர் வாசிக்க வசதியாக  இரண்டு பாகமாக பதிவேற்றியுள்ளேன். அதன் திரிகள்.

மனதின் வார்த்தைகள் புரியாதோ1- kindle link

மனதின் வார்த்தைகள் புரியாதோ- 2-kindle link.

பிரதிலிபி மற்றும் வைகை தளங்களிலும் இந்த கதையின் திரிகள் உள்ளது. 








Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே