தான்வி கல்யாண வைபோகமே.

 தான்வி கல்யாண வைபோகமே.

(பாண்டிக்கு குடும்பம் )



நாயகன் : தங்கப் பாண்டியன் IPS 

நாயகி: தான்வி IAS 

பாண்டிக் குடும்பம்

கதை திரி-லிங்க். 

தான்வி கல்யாண வைபோகமே-part-2

தான்வி கல்யாண வைபோகமே ! பாண்டிக்குடும்பத்தின் வீர மகன், மதுரை மண்ணின் பாசக்காரன், எங்கள் அன்பு மீசைக்காரன் ,தங்கப் பாண்டியன் ips, வடக்கில் காவல் துறை பணியில் இருக்கிறான், அவன் தன்னோடு உடன் படித்த பிராமணப் பெண் தான்வி ias, ஐ விரும்புகிறான். சாதி பிடிப்புக்கு கொண்ட பாண்டிக் குடும்பம் அதனை எதிர்க்கிறது, வருடங்கள் காத்திருந்து, இருவீட்டாரையும் சம்மதிக்க வைத்து, ஆட்சி பணியில் உள்ள அலுவலர்கள், தங்கள் அலுவலக சவால்களையும் எதிர் கொண்டு  எப்படி திருமணம் முடிக்கிறார்கள், என்பதே தான்வி கல்யாண வைபோகமே. 


இதில் மதுரை மண்ணின்  அலப்பறையான திருமண அட்ராசிட்டிகள், ப்ளெக்ஸ், மேளம் , கொட்டு அடித்து, மாமன் சண்டை என ஒரு பக்கம் களை  கட்ட, அய்யங்கார் குடும்பத்தின் வைதீக சடங்கோடு தீவிரவாதிகள் அச்சுறுத்தலோடு எப்படி நடந்தேறும் தான்வி கல்யாண வைபோகம். இது ஒரு திருமண  லைவ் ரிப்போர்ட். அதன் நீளம் கருதி இரண்டு பாகமாக தந்து உள்ளேன்.





தங்கபாண்டியன் கவிதை போட்டி.

இந்த தொடர் கதை  வந்த நேரம்,  வாசகர்களின் பேராதரவோடு, கதையின் நாயகனைப்  பற்றிய கவிதை போட்டி எல்லாம் வைத்தோம்  அதில் கலந்து கொண்டு வாசகர்கள் இயற்றிய கவிதைகள் தான் கீழே  காண்பவை. அதை கதையிலும் சேர்த்து இருந்தோம் . அதே போல் மதுரை மண்ணின் போஸ்டர், பிளெக்ஸ் அடிக்கும் கலச்சாசரத்தின் பாதிப்பே கீழே உள்ள போஸ்டர்கள். 




தான்வி குடும்பம்

மூத்த தலைமுறை 

ரங்கநாதன் தாத்தா  -ex.IFS officer.

வரலட்சுமி பாட்டி 

அடுத்த தலைமுறை 

  1. முரளிதரன் -மனைவி வத்சலா

            மூத்த மகள் 

             1).ஜான்வி- கணவன் கோதண்டராமன் (அத்தைமகன்)

             பேத்திகள்  ஸ்ரீஜா, பூஜா

             இளைய மகன்

             2).முகுந்தன்- மனைவி அமிர்தா

              பேரன்- ரகுநந்தன். 

  1. காயத்ரி- ஸ்ரீநிவாசன்

1).கோதண்டராம்- மனைவி ஜான்வி

பேத்திகள் ஸ்ரீஜா, பூஜா

2). சாகேத்ராம்- மனைவி மான்வி 

 பேரன்கள் ஸ்ரீகாத் ,ஸ்ரீநாத்

  1. ரகோத்தமன்-சுதா

           1).மான்வி -கணவன் சாகேத்ராம்  (அத்தைமகன்)

   பேரன்கள் ஸ்ரீகாந்த் ,ஸ்ரீநாத்

2). ஸ்ரீவத்சன்- மனைவி பார்கவி

    பேத்தி - ஸ்ராந்தி 

3). தான்வி 

























Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே