கண்ணா மூச்சிஆட்டம்

கண்ணா மூச்சிஆட்டம்


மறைந்து நின்றான் அண்ணன் தேடித் திரிந்தது தங்கை தேடிப் பார்த்து முடியவில்லை தேடுதல் ஆட்டம் விடுத்து வண்ணங்கள் கொண்டு வரையச் சென்ற தங்கை சாமர்த்தியமாய் மறைந்து வியர்வையில் குளித்தான் அலமாரி அடுக்கில் அவன் அறைக்குச் சென்ற அம்மாவிடம் ரகசிய விசாரணை அண்ணன், தங்கை எங்கே என்றே? பாப்பா வண்ணம் தீட்டுதே அம்மா சொல்ல அவசரமாய் இறங்கி தன் கோபம் இறக்கத் தங்கையைத் தேடி ஓட்டமாய் அடிக்க ஓடினான் அண்ணன்! கண்ணா மூச்சிஆட்டம்!



Comments

Popular posts from this blog

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

DS நாவல்கள்

மனச தாடி என் மணிக்குயிலே